வண்ணம் பூசி மகிழ்ந்த மாணவிகள்

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவடைந்தது. இதனை முன்னிட்டு வேலூர் ஈ.வெ.ரா. நாகம்மை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதி முடித்துவிட்டு வெளியே வந்த மாணவிகள் சக தோழிகளுக்கு வண்ணப்பொடிகளை பூசி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதை படத்தில் காணலாம்.;

Update:2022-05-23 19:32 IST

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவடைந்தது. இதனை முன்னிட்டு வேலூர் ஈ.வெ.ரா. நாகம்மை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதி முடித்துவிட்டு வெளியே வந்த மாணவிகள் சக தோழிகளுக்கு வண்ணப்பொடிகளை பூசி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்