சுதர்சன ஹோமம்

கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் சுதர்சன ஹோமம் நடந்தது.;

Update:2022-07-08 01:48 IST

திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று சுதர்சன ஹோமம் நடந்தது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்