சூளகிரி அருகேதொழிலாளி தற்கொலை

சூளகிரி அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2023-10-05 01:15 IST

சூளகிரி

சூளகிரி அருகே கொல்லப்பள்ளியை சேர்ந்தவர் ரமேசன் (வயது 34). தொழிலாளி. சம்பவத்தன்று இவர் மதுபோதையில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சூளகிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று ரமேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்