தாசில்தார் பொறுப்பேற்பு

தரங்கம்பாடி தாலுகா அலுவலகத்தில் புதிய தாசில்தாராக ஆர்.காந்திமதி பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.;

Update:2023-03-11 00:15 IST

பொறையாறு:

தரங்கம்பாடி தாலுகா அலுவலகத்தில் புதிய தாசில்தாராக ஆர்.காந்திமதி பொறுப்பு ஏற்றுக்கொண்டார். புதிதாக தாசில்தார் காந்திமதியை தரங்கம்பாடி மண்டல துணை தாசில்தார், சதிஷ்குமார், தலைமையிடத்து துணைதாசில்தார், பாலமுருகன், வட்ட வழங்கல் அலுவலர், விஜயகுமார், சமூக பாதுகாப்பு தனி தாசில்தார், சுந்தரி, நில அளவை வட்ட துணை ஆய்வாளர் சங்கர், மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், சமூக ஆர்வலர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இவர் இதற்கு முன்பு மயிலாடுதுறை உதவி கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்