இளம்பெண் தற்கொலை

பாளையங்கோட்டை அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2023-05-25 01:43 IST

பாளையங்கோட்டை அருகே மருதூர் கீழ தெருவை சேர்ந்தவர் பெருமாள் மகள் மரியா என்ற அஞ்சனா (வயது 23). இவருக்கு வீட்டில் திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று மாலையில் மரியா வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்