கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டனா்.;

Update:2023-05-14 00:15 IST


விழுப்புரத்தை அடுத்த கெடார் அருகே உள்ள அரியலூர்திருக்கை பகுதியில் கெடார் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த அதே கிராமத்தை சேர்ந்த அமல் (வயது 25) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த 10 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்