தீ மிதித்த பக்தர்கள்

Update:2023-04-18 00:15 IST

மோகனூரை அடுத்த பாலப்பட்டி கொமாரபாளையம் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி நேற்று தீக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தியதை படத்தில் காணலாம்.

மேலும் செய்திகள்