ஞானபுரீஸ்வரர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

ஞானபுரீஸ்வரர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடந்தது.

Update: 2023-02-13 19:15 GMT

திருமக்கோட்டை ஞானபுரீஸ்வரர் கோவிலில் காலபைரவருக்கு மாசி மாத தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு கால பைரவருக்கு வடமாலை சாத்தப்பட்டது. இதே நேரத்தில் சிவபெருமானுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்