வாலிபரிடம் பணம் பறித்தவர் கைது
வாலிபரிடம் பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.;
க. பரமத்தி அருகே உள்ள காந்திநகர் பகுதியை சேர்ந்த கவியரசு, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகேசன் ஆகியோரது குடும்பத்தினர் கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், காந்தி நகரில் எங்களுக்கு சொந்தமான வீட்டுமனை பட்டா நிலத்தில், பாதுகாப்பு கருதி கம்பி வேலி அமைத்தும், கல் நட்டு வைத்திருந்தோம். இந்நிலையில் சிலர் அந்த கம்பி வேலியையும், கல்ைலயும் அகற்றி சேதப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.