பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றவர் கைது

மதுரையில் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றவர் கைது செய்யப்பட்டார்.;

Update:2023-03-19 02:04 IST

மதுரை புதூர் சம்பகுளம் பகுதியை சேர்ந்தவர் கருணாநிதி (வயது 46). சம்பவத்தன்று இவர் தனியாக வீட்டில் இருந்த 23 வயதுடைய இளம்பெண் ஒருவரை வீடு புகுந்து பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

அவர் கூச்சல் போட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர். அவர்கள் கருணாநிதியை பிடித்து புதூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து கருணாநிதியை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்