டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்தது

ஆம்பூரில் டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்தது.;

Update:2023-09-16 23:06 IST

ஆம்பூர்

ஆம்பூரில் இன்று பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக மே.சி.ரோடு அருகே உள்ள டிரான்ஸ்பார்மர் திடீரென அதிக சத்தத்துடன் தீப்பொறிகளுடன் வெடித்தது.

இதனால் அருகே இருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து மின்சாரத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக மின்சார துறையினர் விரைந்து வந்து சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்தால அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்