கூடங்குளத்தில் செம்புக்கம்பிகள் திருட்டு

கூடங்குளத்தில் செம்புக்கம்பிகளை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.;

Update:2023-07-12 02:11 IST

கூடங்குளம்:

கூடங்குளத்தில் இயங்கி வரும் இரண்டு அடுக்கு பாதுகாப்புடன் கூடிய அணுமின் திட்ட பகுதிக்குள் சுமார் ரூ.50 லட்சம் மதிக்கத்தக்க செம்புக்கம்பிகள் திருடப்பட்டு இருப்பதாக கூடங்குளம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்