திருவிளக்கு பூஜை

திருவிளக்கு பூஜை நடைபெற்றது.;

Update:2023-10-15 00:15 IST


சிங்கம்புணரி அண்ணா நகர் பகுதியில் உள்ள ராமர் கோவிலில் ராமர் பட்டாபிஷேக விழாவையொட்டி 300-க்கும் மேற்பட்ட

பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்