
தென்காசி: தோரணமலை முருகன் கோவிலில் கடைசிவெள்ளி பூஜை
கடையம் அருகேயுள்ள தோரணமலை முருகன் கோவிலில் ஐப்பசி மாத கடைசிவெள்ளி பூஜையையொட்டி 21 பக்தர்கள் மலையேறி அங்குள்ள சுனையில் இருந்து குடங்களில் புனித நீர் கொண்டுவந்தனர்.
14 Nov 2025 4:13 PM IST
கோவர்த்தன பூஜை: கோவில்களில் விமரிசையாக நடைபெற்ற அன்னக்கூட உற்சவம்
கோவர்த்தன பூஜையில் பல்வேறு வகையான உணவுகள், பால் தயாரிப்புகள், பலகாரங்கள் சிறிய மலையைப் போல அடுக்கி வைக்கப்பட்டு பகவானுக்கு படைக்கப்பட்டது.
22 Oct 2025 2:43 PM IST
தோரணமலையில் கடைசி வெள்ளியை முன்னிட்டு வேல்பூஜை: பெண்கள் தீபங்கள் ஏற்றி வழிபாடு
பெண்களே உற்சவர்களுக்கு மலர் தூவி வணங்கினார்கள்.
17 Oct 2025 2:41 PM IST
நானியின் அடுத்த படம் பூஜையுடன் தொடங்கியது!
இயக்குனர் சுஜீத் இயக்கத்தில் நானி புதிய படத்தில் நடிக்க உள்ளார்.
2 Oct 2025 8:22 PM IST
கவின் நடிக்கும் புதிய திரைப்படத்தின் அப்டேட்!
நடிகர் கவினின் அடுத்த படத்தினை தண்டட்டி பட இயக்குனர் ராம் சங்கையா இயக்க உள்ளார்.
14 July 2025 7:48 PM IST
விஷாலின் புதிய படத்திற்கான பூஜை தொடங்கியது!
விஷாலின் 35வது படத்தினை ‘ஈட்டி’ பட இயக்குநர் ரவி அரசு இயக்க உள்ளார்.
14 July 2025 3:28 PM IST
"மார்ஷல்" படத்தின் பூஜை புகைப்படங்களை வெளியிட்ட படக்குழு
கார்த்தியின் 29வது படத்தினை டாணாக்காரண் பட இயக்குனர் தமிழ் இயக்க உள்ளார்.
10 July 2025 7:54 PM IST
'டிமான்ட்டி காலனி 3' - பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு பணி
முந்தைய இரு பாகங்களை விட மூன்றாம் பாகமான 'டிமான்ட்டி காலனி 3' மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ளது.
7 July 2025 4:58 PM IST
'கில்லர்' படத்தின் பூஜை புகைப்படங்களை வெளியிட்ட எஸ்.ஜே.சூர்யா
கில்லர் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பிரீத்தி அஸ்ரானி நடிக்க உள்ளார்.
30 Jun 2025 8:00 AM IST
பூஜையுடன் தொடங்கியது நடிகர் விமலின் புதிய படம்
இயக்குனர் மனீஷ் கே தோப்பில் இயக்கத்தில் நடிகர் விமல் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.
17 Jun 2025 2:38 PM IST
பூஜையுடன் தொடங்கிய 'சூர்யா 46' படப்பிடிப்பு பணி
வெங்கி அட்லூரி இயக்கவுள்ள 'சூர்யா 46' படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.
19 May 2025 2:20 PM IST
சிம்புவின் 'எஸ்டிஆர் 49' படம் பூஜையுடன் தொடங்கியது
சிம்புவின் 'எஸ்டிஆர் 49' படத்தை இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்க உள்ளார்.
3 May 2025 5:55 PM IST




