ரெயில் சேவை தொடங்க பொதுமக்கள் கோரிக்கை

ரெயில் சேவை தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update:2023-07-24 00:05 IST

கடந்த 2021-ம் ஆண்டு சரக்கு போக்குவரத்துக்காக வாலாஜா சாலை சந்திப்பு-ராணிப்பேட்டை அகல ரெயில் பாதை திறக்கப்பட்டது. இந்த பாதையில் பயணிகள் ரெயில் சேவையையும் தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்