2 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

2 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்;

Update:2023-09-02 02:30 IST

மதுரை

மதுரையில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர் 2 பேரை பணியிட மாற்றம் செய்து போலீஸ் கமிஷனர் லோகநாதன் உத்தரவிட்டார். அதன்படி மதுரை கூடல்புதூர் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் மதுரை வீரன், திருநகர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். அங்கு பணியாற்றிய சுரேஷ் (சட்டம் ஒழுங்கு) மதுரை கூடல்புதூர் போலீஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்