
பரமன்குறிச்சியில் டிரான்ஸ்பார்மரை இடமாற்றம் செய்யக்கோரி மறியல்: பெண்கள் உள்பட 23 பேர் கைது
பரமன்குறிச்சி தோட்டத்தார்விளையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆபத்தான நிலையில் உள்ள டிரான்ஸ்பார்மர், அந்த வழியில் செல்லும் பள்ளி குழந்தைகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
29 Oct 2025 11:30 AM IST
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 3 பேர் இடமாற்றம் - தமிழக அரசு
தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்.,அதிகாரிகள் மூன்று பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
29 Sept 2025 8:37 PM IST
தமிழகத்தில் 9 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
தமிழகத்தில் 9 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
4 July 2025 10:53 PM IST
தமிழ்நாட்டில் 18 போலீஸ் உயர் அதிகாரிகள் இடமாற்றம்
தமிழகம் முழுவதும் 3 போலீஸ் உயர் அதிகாரிகள் பதவி உயர்வுடன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
12 Jun 2025 7:07 AM IST
பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை செயலாளர்கள் மாற்றம்
பொதுப்பணித்துறை செயலாளராக செயல்பட்டு வந்த ஜெயகாந்தன் ஐ.ஏ.எஸ். நீர்வளத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
25 April 2025 8:12 PM IST
சென்னை விமானநிலைய சுங்கத்துறை உயரதிகாரிகள் 10 பேர் கூண்டோடு இடமாற்றம்
சென்னை விமானநிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் உள்பட உயரதிகாரிகள் 10 பேர் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
5 April 2025 11:31 AM IST
தமிழகத்தில் 6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் துணை செயலராக எம்.ஆர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
11 Nov 2024 8:09 PM IST
தமிழகத்தின் முக்கிய நகரங்களை சேர்ந்த 9 டிஎஸ்பி-க்கள் இடமாற்றம்
தமிழகத்தின் முக்கிய நகரங்களை சேர்ந்த 9 டிஎஸ்பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
20 July 2024 4:36 PM IST
ஒரேநாளில் இடமாற்றம் செய்யப்பட்ட 65 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்: யார் யாருக்கு எந்தெந்த துறை - முழு விவரம்
தமிழகத்தில் ஒரே நாளில் மாவட்ட கலெக்டர்கள் உள்பட 65 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அதிரடியாக மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.
17 July 2024 6:24 AM IST
உள்துறை செயலாளர் அமுதா உள்பட முக்கியத்துறைகளின் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
10 மாவட்ட கலெக்டர்கள் உட்பட 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
16 July 2024 2:21 PM IST
தமிழகம் முழுவதும் 104 சிவில் நீதிபதிகள் இடமாற்றம்
சென்னையில் மட்டும் 7 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
6 May 2024 4:57 PM IST
தேர்தலுக்கு முன் ஒரே மக்களவை தொகுதிக்குள் அதிகாரிகளை இடமாற்றம் செய்யக்கூடாது - தேர்தல் ஆணையம்
அதிகாரிகளை இடமாற்றம் செய்வது தொடர்பான தேர்தல் ஆணையத்தின் கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
24 Feb 2024 4:32 PM IST




