பயணிகள் நிழற்குடை கட்ட ேவண்டும்

பயணிகள் நிழற்குடை கட்ட ேவண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update:2023-06-04 23:15 IST

ராணிப்ேபட்டையை அடுத்த பூட்டுத்தாக்கு பகுதியில் இருந்து தினமும் பலர் பஸ்களில் வெளியூர் செல்கிறார்கள். அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு பலர் வெளியூரில் இருந்து சிகிச்சைக்காக பூட்டுத்தாக்கு வருகிறார்கள். அங்கு வாலாஜா-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில இரு பக்கமும் பஸ் பயணிகள் நிழற்குடை வசதி இல்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பஸ் பயணிகள் நிழற்குடை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்