மின்கம்பத்தில் படர்ந்த செடிகள்

மின்கம்பத்தில் படர்ந்த செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update:2023-06-04 23:04 IST

நெமிலி அருகில் உள்ள கணபதிபுரம்கண்டிகையில் மின்கம்பத்தில் செடிகள் படர்ந்துள்ளது. இதனால் அப்பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் மின்சாரம் தாக்கி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. சம்பந்தப்பட்ட மின்வாரியத் துறை அலுவலர்களுக்கு பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது, மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக் வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்