பூங்கா சீரமைக்கப்படுமா?

பூங்காவை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update:2023-07-20 01:13 IST

விருதுநகர் பட்டேல் ரோட்டில் உள்ள சிறுவர் பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்துள்ளதோடு முட்புதர்கள் சூழ்ந்துள்ளது. முட்புதர்களை அகற்றி விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பூங்காவை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்