அம்பிகை அருளும் அற்புத ஆலயங்கள்

திருஆனைக்கா - அகிலாண்டேஸ்வரி காஞ்சீபுரம் - காமாட்சி திருவண்ணாமலை - உண்ணாமுலை அம்மை திருவாரூர் - கமலாம்பிகை

Update: 2017-05-08 08:08 GMT
திருஆனைக்கா - அகிலாண்டேஸ்வரி

காஞ்சீபுரம் - காமாட்சி

திருவண்ணாமலை - உண்ணாமுலை அம்மை

திருவாரூர் - கமலாம்பிகை

திருஆலவாய் (மதுரை) - மீனாட்சி

திருவையாறு - அறம்வளர்த்த நாயகி

திருக்கடவூர் - அபிராமி

திருவொற்றியூர் - வடிவுடையம்மை

திருமுல்லைவாயில் - கொடியிடை நாயகி

நாகை - நீலாயதாட்சி

திருநெல்வேலி - காந்திமதி

திருமயிலை - கற்பகாம்பாள்

சிதம்பரம் - சிவகாமசுந்தரி

திருநள்ளாறு - போகமார்த்த பூண்முல்லையம்மை

திருக்கழுக்குன்றம் - திரிபுரசுந்தரி

இளையாற்றங்குடி - நித்யகல்யாணி

மாத்தூர் - பெரியநாயகி

இரணியூர் - சிவபுரந்தேவி

வைரவன்பட்டி - வடிவுடையநாயகி

பிள்ளையார்பட்டி - வாடாமலர்மங்கை

நேமம் - சவுந்தரநாயகி

இலுப்பைக்குடி - சவுந்தரநாயகி

சூரக்குடி - ஆவுடையநாயகி

வேலங்குடி - காமாட்சியம்மன்

காசி - விசாலாட்சி 

மேலும் செய்திகள்