கிரிக்கெட்
அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு முகமது கைப்

அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக முகமது கைப் கூறி உள்ளார்
மும்பை 

 12 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்த நிலையில், அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் முகமது கைப் அறிவித்துள்ளார். 

இதனை அவர் தனது டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

37 வயதான முகமது கைப் இந்திய அணிக்காக 13 டெஸ்ட், 125 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.