இந்திய அணிக்கு எதிரான டி20 ,ஒருநாள் தொடர் : இங்கிலாந்து அணியின் ஆதில் ரஷித் விலகல்

இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆதில் ரஷீத் விலகியுள்ளார்.;

Update:2022-06-24 16:29 IST

Image Courtesy : England Cricket Twitter 


இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 1 டெஸ்ட் மற்றும் 3 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளதுஇந்த நிலையில் இந்திய அணிக்கு எதிரான டி20, ஒருநாள் தொடரில் இருந்து இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆதில் ரஷீத் விலகியுள்ளார். 

ஆதில் ரஷீத் ஹஜ் பயணம் மேற்கொள்ள இருப்பதால் டி20  போட்டி மற்றும் ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்