பிற விளையாட்டு
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா இன்று...

ஆசிய விளையாட்டு போட்டியில் 11–வது நாளான இன்று இந்திய வீரர்–வீராங்கனைகள் பங்கேற்கும் முக்கிய போட்டிகள்.
ஆசிய விளையாட்டு போட்டியில் 11–வது நாளான இன்று இந்திய வீரர்–வீராங்கனைகள் பங்கேற்கும் முக்கிய போட்டிகள் வருமாறு:–தடகளம்ஆண்களுக்கான 20 கிலோ மீட்டர் நடைப்பந்தயம்: இர்பான் கோலோத்தும் தோடி, மனிஷ் சிங் (அதிகாலை 4.30 மணி)பெண்களுக்கான 20 கிலோ மீட்டர் நடைப்பந்தயம்: சவுமியா பேபி, குஷ்பிர் கவுர் (அதிகாலை 4.40 மணி)ஆண்களுக்கான டிரிபிள்ஜம்ப்: ராகேஷ் பாபு, அர்பிந்தர் சிங் (மாலை 4.45 மணி)பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் இறுதி சுற்று: டுட்டீ சந்த் (மாலை 5.20 மணி)குத்துச்சண்டை கால் இறுதி49 கிலோ பிரிவு : அமித் (இந்தியா)–ஜாங் ரையோங் (வடகொரியா), (பகல் 12.15 மணி)64 கிலோ பிரிவு : தீரஜ் (இந்தியா)–சின்ஜோரிக் (மங்கோலியா), (மாலை 5.15 மணி)75 கிலோ பிரிவு : விகாஸ் கிருஷ்ணன் (இந்தியா)–டோஹிட்டா எர்பிகே (சீனா), (பிற்பகல் 1.45 மணி)51 கிலோ பிரிவு: சர்ஜூபாலா தேவி (இந்தியா)–யுயான் சாங் (சீனா), (பிற்பகல் 2.15 மணி)ஆக்கிபெண்கள் அரைஇறுதியில் இந்தியா–சீனா (மாலை 6.30 மணி)