ஆசிய விளையாட்டு போட்டி: 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவுக்கு வெண்கலம்

ஆசிய விளையாட்டு போட்டி தனிநபர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய அணி வெண்கல பதக்கம் வென்றுள்ளது.;

Update:2023-09-24 09:52 IST

கோப்பு படம்

பெய்ஜிங்,

சீனாவில் நடைபெறும் 19-வது ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா ஒரு மேலும் ஒரு பதக்கம் பெற்றுள்ளது. ஆசிய விளையாட்டு போட்டி 10 மீட்டர் ஏர் ரைபிள் தனி நபர் பிரிவில் இந்திய வீராங்கனை ரமிதா வெண்கலம் வென்றார். ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா இதுவரை 5 பதக்கங்களை வென்றுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்