ஜெர்மன் மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள போட்டி - பதக்கங்களை குவித்த தமிழக வீரர்கள்

மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள போட்டியில் தமிழக வீரர்கள் பதக்கங்களை குவித்துள்ளனர்.;

Update:2023-08-04 20:44 IST

ஜெர்மனியில் நடைபெற்று வரும் உயரம் குறைவான மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள போட்டியில் தமிழக வீரர்கள் பதக்கங்களை குவித்துள்ளனர்.

உசிலம்பட்டியைச் சேர்ந்த வீரர் கணேசன், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல் போட்டியில் மூன்றிலும் மூன்று தங்க பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார். மதுரையைச் சேர்ந்த மனோஜ் மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த செல்வராஜ் ஆகியோரும் பதக்கங்களை வென்று பெருமை சேர்த்துள்ளனர்.


Full View


Tags:    

மேலும் செய்திகள்