அமெரிக்க ஓபன் பேட்மிண்டன்; கால் இறுதி சுற்றில் பி.வி.சிந்து தோல்வி
அமெரிக்க ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கவுன்சில் பிளப்ஸ்சில் நகரில் தொடங்கி நடந்து வருகிற;
கவுன்சில் பிளப்ஸ்சில்,
அமெரிக்க ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கவுன்சில் பிளப்ஸ்சில் நகரில் தொடங்கி நடந்து வருகிறது.இதில் நடந்த மகளிர் ஒற்றையர் காவோ பாங்ஜிசுங் உடன் மோதினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்த ஆட்டத்தில் 20-22 , 13-21 என்ற செட் கணக்கில் பிவி சிந்து தோல்வி அடைந்தார். இதனால் பிவி சிந்து தொடரில் இருந்து வெளியேறினார்.