ஜெனீவா ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் காலிறுதிக்கு முன்னேற்றம்

ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடரில் ஜோகோவிச் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

Update: 2024-05-23 07:54 GMT

image courtesy: AFP

ஜெனீவா,

பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் ஜெனீவாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் (செர்பியா), யானிக் ஹான்ப்மேன் (ஜெர்மனி) உடன் பலப்பரீட்சை நடத்தினார்.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் 6-3 மற்றும் 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்