மராட்டிய ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டிச.31ல் தொடக்கம்

போட்டிகள் அனைத்தும் புனேயில் நடைபெற உள்ளது.;

Update:2022-12-27 00:46 IST

கோப்புப்படம் 

புனே,

மராட்டிய ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி வருகிற டிசம்பர்31-ஆம் தேதி முதல் ஜனவரி 7-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் புனேயில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், இந்த போட்டிகள் அனைத்தையும் நேரடியாக ஒளிபரப்பு செய்யும் உரிமம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, இந்த போட்டிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்யும் உரிமத்தை வியாகாம்18 என்ற ஸ்போர்ட்ஸ் சேனல் பெற்றுள்ளது..  

Tags:    

மேலும் செய்திகள்