மியாமி ஓபன் டென்னிஸ்: பெண்கள் ஒற்றையர் பிரிவில் கிவிடோவா சாம்பியன்

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.;

Update:2023-04-02 04:57 IST

image courtesy: Miami Open twitter

மியாமி,

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரைபகினா, செக் குடியரசு வீராங்கனை பெட்ரா கிவிடோவாவுடன் மோதினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் கிவிடோவா 7-6 (16-14), 6-2 என்ற செட் கணக்கில் ரைபகினாவை வீழ்த்தி வெற்றி பெற்றார். இதன் வெற்றியின் மூலம் முதல் முறையாக கிவிடோவா மியாமி ஓபன் டைட்டிலை வென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்