ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2022-05-12 01:38 IST


பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணையும் நாள். கல்யாண கனவுகள் நனவாகும். கட்டிடம் கட்டும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் கவுரவப் பதவிகள் வரலாம்.

மேலும் செய்திகள்