மீனம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2022-05-12 01:47 IST


எதிர்பாராத விதத்தில் இடமாற்றம் வந்து சேரும் நாள். உறவினர் பகையால் உள்ளம் கவலை கொள்ளும். உத்தியோகத்தில் பணம் எண்ணும் பணியில் இருப்பவர்கள் விழிப்புணர்ச்சியுடன் இருப்பது நல்லது.

மேலும் செய்திகள்