சில காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். அலுவலகத்தில் எதிர்பார்த்த சில சலுகைகளை, அதிகாரிகளின் ஒத்துழைப்போடு பெறு வீர்கள். தொழிலில், எதிர்பார்த்த ஆதாயம் வந்து சேரும். பணப்புழக்கம் சரளமாகும், என்றாலும் சிக்க னம் தேவை. குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். அதே நேரம் உறவுகளுக்குள் மகிழ்ச்சிக்கு குறை விருக்காது. இந்த வாரம் சனிக்கிழமை, ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சூட்டி வணங்குங்கள்.