முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நலம் விசாரித்தார் சோனியா காந்தி

Update:2022-07-15 15:18 IST

சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். உடல்நிலை, சிகிச்சை விவரம் உள்ளிட்டவை குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சோனியாகாந்தி தொலைபேசியில் கேட்டறிந்தார்.

மேலும் செய்திகள்