ஸ்காட்லாந்தை வீழ்த்தி உக்ரைன் உலகக் கோப்பைக்கு... ... #லைவ் அப்டேட்ஸ்: ரஷியாவை கட்டுபடுத்த அதி நவீன ஈகிள் டிரோன்களை விற்பனை செய்யும் அமெரிக்கா

ஸ்காட்லாந்தை வீழ்த்தி உக்ரைன் உலகக் கோப்பைக்கு தகுதி பெறும் வாய்ப்பை நெருங்கி உள்ளது.

நேற்று பிளே-ஆஃப் அரையிறுதியில் உக்ரைனின் கால்பந்து அணி ஸ்காட்லாந்தை 3:1 என்ற கணக்கில் வென்றது. அந்த அணி ஜூன் 5-ஆம் தேதி பிளே-ஆஃப் இறுதிப் போட்டியில் வேல் அணியை எதிர்கொள்கிறது.

Update: 2022-06-01 22:45 GMT

Linked news