ரஷிய ஆக்கிரமிப்பு ஸ்காடோவ்ஸ்கில் குண்டுவெடிப்புகள்... ... #லைவ் அப்டேட்ஸ்: கிழக்கு உக்ரைனில் ரஷியா தொடர்ந்து தாக்குதல் - 12 பேர் பலி

ரஷிய ஆக்கிரமிப்பு ஸ்காடோவ்ஸ்கில் குண்டுவெடிப்புகள் பதிவாகியுள்ளன.

இதுதொடர்பாக ரஷியாவால் ஆக்கிரமிக்கப்பட்ட கெர்சன் பிராந்தியத்தில் உள்ள தெற்கு துறைமுக நகரமான ஸ்காடோவ்ஸ்கின் மேயர் ஓலெக்சாண்டர் யாகோவ்லீவ் கூறுகையில், “நேற்றைய தாக்குதலின் விளைவாக ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் காயமடைந்தனர்” என்று அவர் தெரிவித்தார்.

இதனிடையே நகரின் வடக்குப் பகுதியை குறிவைத்து மூன்று ஏவுகணைகள் தாக்கியதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.

Update: 2022-07-07 05:35 GMT

Linked news