டொனெட்ஸ்கில் ரஷிய படைகள் சிறிய முன்னேற்றம்... ... #லைவ் அப்டேட்ஸ்: கிழக்கு உக்ரைனில் ரஷியா தொடர்ந்து தாக்குதல் - 12 பேர் பலி


டொனெட்ஸ்கில் ரஷிய படைகள் சிறிய முன்னேற்றம் அடைந்துள்ளன - இங்கிலாந்து தகவல்

டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் முன் வரிசையில் கடுமையான குண்டுவீச்சு தாக்குதல்கள் நிகழ்ந்தன, ஆனாலும் ரஷியப் படைகள் சில முன்னேற்றங்களைச் சந்தித்துள்ளன என்று இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் கடந்த வார பயிற்சிகளில் ஈடுபட்ட ரஷியப் பிரிவுகள் "மறுசீரமைப்பதில்" ஈடுபட்டதன் காரணமாக இது இருக்கலாம் என்று பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

Update: 2022-07-07 06:30 GMT

Linked news