உயர் அசோவ்ஸ்டல் தளபதிகள் விசாரணைக்காக ரஷியாவிற்கு... ... லைவ் அப்டேட்ஸ்: தீவிரமடையும் போர்; ரிசர்வ் படைகளை களமிறக்கும் ரஷியா


உயர் அசோவ்ஸ்டல் தளபதிகள் விசாரணைக்காக ரஷியாவிற்கு மாற்றப்பட்டதாக தகவல்

மரியுபோலில் உள்ள அசோவ்ஸ்டல் எஃகு ஆலையை பாதுகாத்த இரண்டு உயர் உக்ரேனிய தளபதிகள் விசாரணைக்காக ரஷியாவிற்கு மாற்றப்பட்டதாக ரஷியாவின் அரசு செய்தி நிறுவனமான டாஸ் தெரிவித்துள்ளது.

Update: 2022-06-19 07:07 GMT

Linked news