செவரோடோனெட்ஸ்கில் 24 மணி நேரமும் போர் நடைபெறுகிறது... ... லைவ் அப்டேட்ஸ்: மைகோலேவ் மற்றும் ஒடேசா நகரத்தை பார்வையிட்ட ஜெலென்ஸ்கி


செவரோடோனெட்ஸ்கில் 24 மணி நேரமும் போர் நடைபெறுகிறது - கவர்னர் தகவல்

உக்ரைனின் படைகள் செவரோடோனெட்ஸ்கில் 24 மணி நேரமும் ரஷியாவுடன் போரிட்டுக் கொண்டிருப்பதாக லுகான்சின் கவர்னர் தெரிவித்துள்ளார். மேலும் எதிரி படைகள் தொடர்ந்து தடைசெய்யப்பட்ட வெடிமருந்துகளைப் பயன்படுத்துவதாகவும் கவர்னர் செர்ஹி ஹைடாய் தனது டெலிகிராமில் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Update: 2022-06-20 07:49 GMT

Linked news