சீவிரோடோனெட்ஸ்க் அருகே உள்ள மெடோல்கினோ கிராமத்தின்... ... லைவ் அப்டேட்ஸ்: மைகோலேவ் மற்றும் ஒடேசா நகரத்தை பார்வையிட்ட ஜெலென்ஸ்கி


சீவிரோடோனெட்ஸ்க் அருகே உள்ள மெடோல்கினோ கிராமத்தின் மீதான தனது கட்டுப்பாட்டை உக்ரைன் இழந்ததாக தகவல்

உக்ரைனின் சீவிரோடோனெட்ஸ்க் நகர் மீது குண்டுவீச்சு மற்றும் வான்வழித் தாக்குதல்களை ரஷியா அதிகரித்துள்ளது, இதுதொடர்பாக லுஹான்ஸ்க் ஒப்லாஸ்ட் கவர்னர் செர்ஹி ஹைடாய் கூறுகையில், “லுஹான்ஸ்க் பகுதி அனைத்து சாத்தியமான ஆயுதங்களுடனும் அழிக்கப்பட்டு வருகிறது” என்று அவர் கூறினார்.

Update: 2022-06-20 08:27 GMT

Linked news