உக்ரன் அதிபர் ஜெலென்ஸ்கி தனது முதல் பயணத்தை... ... லைவ் அப்டேட்ஸ்: மைகோலேவ் மற்றும் ஒடேசா நகரத்தை பார்வையிட்ட ஜெலென்ஸ்கி


உக்ரன் அதிபர் ஜெலென்ஸ்கி தனது முதல் பயணத்தை உக்ரைன் போரினால் பாதிக்கப்பட்ட தெற்கு முன்னணிப் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார், ஏனெனில் உக்ரைன் படைகள் மெதுவாக முன்னேறி வருகின்றன.

இந்தநிலையில், மைக்கோலைவ் நகருக்குச் சென்ற அவர், சேதமடைந்த கட்டிடங்களை ஆய்வு செய்தார் மற்றும் ராணுவ வீரர்கள், அதிகாரிகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களை சந்தித்தார். தொடர்ந்து மேற்கு நகரமான ஒடேசாவிற்கும் விஜயம் செய்தார். கருங்கடல் கடற்கரையை கைப்பற்றும் ரஷியாவின் முயற்சிகளில் இரு நகரங்களும் இலக்குகளாக உள்ளன.

Update: 2022-06-20 08:30 GMT

Linked news