உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேரும் முயற்சியை... ... லைவ் அப்டேட்ஸ்: மைகோலேவ் மற்றும் ஒடேசா நகரத்தை பார்வையிட்ட ஜெலென்ஸ்கி

உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேரும் முயற்சியை வரவேற்று நடக்க இருக்கும் ஐரோப்பிய தலைவர்களின் உச்சி மாநாட்டிற்கு முன்னதாக, ரஷியா தாக்குதல்களை அதிகரிக்கும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கிழக்கு உக்ரைனில் உள்ள ஒரு ஆற்றின் கரையோரப் பகுதியை ரஷியப்படைகள் இன்று கைப்பற்றின.

Update: 2022-06-20 15:16 GMT

Linked news