கார்கிவ் மாகாணத்தில் ரஷியாவின் குண்டுவீச்சு... ... லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுக்கு ஆதரவாக போரில் ஈடுபட்ட பிரேசில் மாடல் அழகி ஏவுகணை தாக்குதலில் பலி


கார்கிவ் மாகாணத்தில் ரஷியாவின் குண்டுவீச்சு தாக்குதலில் 2 பொதுமக்கள் காயமடைந்தனர்.

ரஷியப் படைகள் பெச்செனிஹி கிராமத்தின் மீது குண்டுவீச்சு தாக்குதல் நடத்தியதாகவும், இதில் ஒரு குழந்தை மற்றும் 64 வயதான நபர் ஒருவர் காயமடைந்ததாகவும், இந்த தாக்குதலில் குடியிருப்பு கட்டிடங்களும் சேதமடைந்ததாகவும் கார்கிவ் ஒப்லாஸ்ட் வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Update: 2022-07-06 03:44 GMT

Linked news