தெற்கு உக்ரைனில் 18 ரஷிய வீரர்களை உக்ரைன் ராணுவம்... ... லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுக்கு ஆதரவாக போரில் ஈடுபட்ட பிரேசில் மாடல் அழகி ஏவுகணை தாக்குதலில் பலி


தெற்கு உக்ரைனில் 18 ரஷிய வீரர்களை உக்ரைன் ராணுவம் தோற்கடித்துள்ளதாக தகவல்

இதுதொடர்பாக உக்ரைனின் "தெற்கு" செயல்பாட்டுக் கட்டளை கூறுகையில், ஒரு ரஷிய Msta-B ஹோவிட்சர், ஒரு ZU-23 விமான எதிர்ப்பு துப்பாக்கி, இரண்டு சுயமாக இயக்கப்படும் மோட்டார் அமைப்புகள், இரண்டு வெடிமருந்து கிடங்குகள் மற்றும் ஐந்து கவச மற்றும் இராணுவ வாகனங்களை உக்ரைன் ராணுவம் அழித்தது என்று தெரிவித்துள்ளது. 

Update: 2022-07-06 04:44 GMT

Linked news