ரஷிய ராணுவம் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்தியத்தை... ... லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுக்கு ஆதரவாக போரில் ஈடுபட்ட பிரேசில் மாடல் அழகி ஏவுகணை தாக்குதலில் பலி


ரஷிய ராணுவம் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்தியத்தை இன்று தாக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

இதுதொடராக டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் ஒப்லாஸ்ட் கவர்னர் விலாண்டைன் ரெஸ்னிசன்கோ கூறுகையில், “கிவொர்சியி மாவட்டத்தில் ஒரே இரவில் குண்டுவீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் செஸ்டிர்னியா கிராமத்தில், ஒரு சில குடியிருப்பு கட்டிடங்கள் குண்டுவீச்சில் சேதமடைந்தன. உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை” என்று தெரிவித்தார்.

Update: 2022-07-06 05:50 GMT

Linked news