ரஷியாவின் போரில் குறைந்தது 346 குழந்தைகள்... ... லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுக்கு ஆதரவாக போரில் ஈடுபட்ட பிரேசில் மாடல் அழகி ஏவுகணை தாக்குதலில் பலி


ரஷியாவின் போரில் குறைந்தது 346 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் 645 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும் உக்ரைனின் வழக்கறிஞர் ஜெனரல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும் ரஷியாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்கள் மற்றும் போர் நடந்து கொண்டிருக்கும் பகுதிகளில் உயிரிழப்புகள் சரிவர கணக்கிடப்படாததால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.

Update: 2022-07-06 06:52 GMT

Linked news