கெர்சன் பிராந்தியத்தில் இருந்து பசுமை ஆற்றலை ரஷியா... ... லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுக்கு ஆதரவாக போரில் ஈடுபட்ட பிரேசில் மாடல் அழகி ஏவுகணை தாக்குதலில் பலி


கெர்சன் பிராந்தியத்தில் இருந்து பசுமை ஆற்றலை ரஷியா திருடப் போவதாக பிராந்திய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ரஷிய ஆக்கிரமிப்பாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட கெர்சன் பிராந்தியத்தில் உள்ள உக்ரைனின் காற்றாலைகளை ரஷிய ஆக்கிரமிப்பு கிரிமியாவுடன் இணைக்க திட்டமிட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Update: 2022-07-06 08:30 GMT

Linked news