உக்ரைனுக்கு 1 பில்லியன் யூரோக்களை வழங்கிய ஜெர்மனி ... ... லைவ் அப்டேட்ஸ்; உக்ரைனுக்கு மேலும் 820 மில்லியன் மதிப்பிலான ராணுவ உதவி - அமெரிக்கா அறிவிப்பு


உக்ரைனுக்கு 1 பில்லியன் யூரோக்களை வழங்கிய ஜெர்மனி

கடந்த ஜூன் 25ஆம் தேதியன்று ஜெர்மனியால் வாக்குறுதியளிக்கப்பட்ட 1 பில்லியன் யூரோ மானியத்தைப் பெற்றதாக உக்ரைனின் நிதி அமைச்சகம் நேற்று அறிவித்தது.

இந்த நிதியானது சமூக மற்றும் மனிதாபிமான செலவினங்களுக்கு நிதியளிக்க இராணுவச் சட்டத்தின் படி முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-07-02 01:25 GMT

Linked news