உக்ரைனுக்கு 2022, 2023 ஆம் ஆண்டிற்காக 1 பில்லியன்... ... லைவ் அப்டேட்ஸ்; உக்ரைனுக்கு மேலும் 820 மில்லியன் மதிப்பிலான ராணுவ உதவி - அமெரிக்கா அறிவிப்பு


உக்ரைனுக்கு 2022, 2023 ஆம் ஆண்டிற்காக 1 பில்லியன் யூரோக்களை நார்வே வழங்க உள்ளது.

நேற்றைய தனது கீவ் நகரத்திற்கான பயணத்தின் போது நார்வே பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்டோர் இதனை அறிவித்தார்.

Update: 2022-07-02 02:25 GMT

Linked news