ஜபோரிஜியா அணுமின் நிலையத்தை ரஷிய எரிசக்தி... ... லைவ் அப்டேட்ஸ்; உக்ரைனுக்கு மேலும் 820 மில்லியன் மதிப்பிலான ராணுவ உதவி - அமெரிக்கா அறிவிப்பு


ஜபோரிஜியா அணுமின் நிலையத்தை ரஷிய எரிசக்தி அமைப்பில் நேரடியாக இணைக்க முயற்சி: போர் ஆய்வு நிறுவனம் தகவல்

அணுமின் நிலையம் உக்ரைனுக்கு மின்சாரத்தை விற்கும் என்று முந்தைய ரஷியாவின் கூற்றுக்களுக்கு மாறாக, ஜபோரிஜியா அணுமின் நிலையத்தை ரஷிய எரிசக்தி அமைப்பில் நேரடியாக இணைக்க முயற்சிகள் நடப்பதாக போர் ஆய்வுக்கான நிறுவனம் ( ISW) தெரிவித்துள்ளது.

Update: 2022-07-02 04:48 GMT

Linked news